Sunday, October 12, 2008

நினைவாஞ்சலி

ஒரு வருடம் உருண்டோடி விட்டது.

என்னவோ நேற்று நடந்தது போல் இருக்கிறது.

கண்களை மூடினால், இன்னும் எல்லாம் நிழல் படம் போல் ஓடுகிறது.....

இந்த ஒரு வருடத்தில் தான் எத்தனை மாற்றங்கள்?

எது மாறினாலும் உன் புன்னகை என்றும் என் நினைவிலிருந்து மாறாது.

No comments: